Sunday, 23 June 2013
ஆஸ்கார் பூனை...

மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’
Friday, 21 June 2013
இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க

செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள்

பல்வலி குணமடையும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
Saturday, 8 June 2013
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
Monday, 3 June 2013
பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி
நீலகிரி மாவட்டத்தில் நடந்த கோடை விழாவில், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு கோப்பைகளில், தமிழக அரசு முத்திரை பதித்த,
Sunday, 2 June 2013
பாடி பில்டராக ஆசையா?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலை பராமரித்துக் கொள்ளுதல் மிக அவசியம். சிலர் உடல் கட்டுமானத்துடன் வைத்து கொள்ள விரும்புவர். அப்படி உடல் கட்டுமானத்துடன் இருக்கையில், எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறையைக் கடைபிடிக்காமல், எந்த ஒரு உடற்பயிற்சியை செய்தாலும் அது பலன் தராது.
Saturday, 1 June 2013
ஆண் பெண் இருபாலாருக்குமிடையில் குரல் எப்படி வித்தியாசப்படுகிறது..?

இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம். உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை
அனைத்து பங்ஷன் கீக்களின் செயல்பாடுகள்!!!
கம்ப்யூட்டரில் function keys இருப்பதை பார்த்திருப்பிர்கள். ஆனால் அது இவற்றிற்கெல்லாம் பயன்படுகிறது என்பது சிலருக்கு தெரியாது. அவர்களுக்காக இந்த தகவல்.....
நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம்.
இந்த அனைத்து பங்ஷன் கீக்கள் பற்றி நம் அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
இவற்றுள் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோன்றும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றது அவற்றைப் பற்றி நாம் சிறிது பார்க்கலாமா...
நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம்.
இந்த அனைத்து பங்ஷன் கீக்கள் பற்றி நம் அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
இவற்றுள் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோன்றும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றது அவற்றைப் பற்றி நாம் சிறிது பார்க்கலாமா...
Subscribe to:
Posts (Atom)