இந்த கால்குலேட்டர் புகைப்பிடித்தால், உலகில் நாம் வாழப் போகும் நாட்களில் இருந்து, எத்தனை நாட்கள் சிகரெட் பிடிப்பதால், பிடித்ததால் குறைந்துள்ளது என்பதை கணக்கிட உதவுகிறது.
அதுவும் ஒரு நாளைக்கு பிடிக்கும் சிகரெட்டின் அளவு அதிகரித்தால், இதய நோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த லிங்கிற்கு செல்லவும்.... Link