The world's largest islands
வணக்கம் நண்பர்களே..! கடந்த பொதுஅறிவு இடுகையில் உலக முக்கிய தினங்கள் என்னும் தலைப்பில் பதிவை மேம்படுத்தி வெளியிட்டேன். இன்றையப் பதிவில் உலகின் மிகப்பெரும் தீவுகள் என்னென்ன? அவை எங்கெங்கு உள்ளன? என்பதைப் பற்றிய பட்டியலை கீழே கொடுத்திருக்கிறேன். படித்துப் பயன்பெறுங்கள்..
கீழே ஒரு சில தீவுகளின் செயற்கைகோள் புகைப்படங்கள் (Satellitepicutres)இடம்பெற்றிருக்கின்றன.

உலகின் மிகப்பெரும் தீவுகள்
| |
பெயர்
|
இருப்பிடம்
|
அயர்லாந்து
|
வட அட்லாண்டிக் கடல்
|
ஆஸ்திரேலியா
|
தென்மேற்கு பசிபிக் கடல்
|
இலங்கை
|
இந்தியப் பெருங்கடல்
|
எலியஸ்மியர் தீவு
|
ஆர்க்டிக் கடல்
|
ஐஸ்லாந்து
|
வட அட்லாண்டிக் கடல்
|
கியூபா
|
கரீபியன் கடல்
|
கிரீன்லாந்து
|
ஆர்க்டிக் கடல்
|
கிரேட் பிரிட்டன்
|
வட அட்லாண்டிக் கடல்
|
சுமத்திரா
|
இந்தியப் பெருங்கடல்
|
செலிபஸ்
|
தென் மேற்கு பசிபிக் கடல்
|
சைப்ரஸ்
|
கிழக்கு மெடிட்டரேனியன் கடல்
|
டொமினிகன் குடியரசு
|
கரீபியன் கடல்
|
தாஸ்மானியா
|
தென்மேற்கு பசிபிக் கடல்
|
தென் தீவு
|
தென்மேற்கு பசிபிக் கடல்
|
நியூ கினியா
|
மேற்கு பசிபிக் கடல்
|
நியூசிலாந்து
|
தென்மேற்கு பசிபிக் கடல்
|
நியூஃபௌண்ட்லாந்து
|
வட அட்லாண்டிக் கடல்
|
பிஜி தீவு
|
தென் மத்திய பசிபிக் கடல்
|
பேபியன் தீவு
|
ஆர்க்டிக் கடல்
|
போர்னியோ
|
இந்தியப் பெருங்கடல்
|
மாலத்தீவுகள்
|
இந்தியப் பெருங் கடல்
|
மிண்டனோ
|
வட பசிபிக் கடல்
|
லுசான்
|
மேற்கு பசிபிக் கடல்
|
வட தீவு
|
தென் மேற்கு பசிபிக் கடல்
|
ஜப்பான்
|
பசிபிக் கடல்
|
ஜாவா
|
இந்தியப் பெருங்கடல்
|
ஹிஸ்பானி
|
கரீபியன் கடல்
|
ஹைதி
|
கரீபியன் கடல்
|
ஹொக்கைடோ
|
வட மேற்கு பசிபிக் கடல்
|
கீழே ஒரு சில தீவுகளின் செயற்கைகோள் புகைப்படங்கள் (Satellitepicutres)இடம்பெற்றிருக்கின்றன.




