Friday, 19 July 2013

இந்த பெண்களுக்கு நாம் சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்?

ரஷ்யாவின் 'Pearls of the Sky' ஸ்கை டைவிங் குழுவை சேர்ந்த 101 பெண்கள் விமானத்திலிருந்து குதித்து, வானத்தில் மிகப்பெரிய பூ வடிவத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

"புயல் ராணி" நட்பின் உதாரணம்


 

கோவை : கோவை அருகே, நண்பர்களுடன் அணையில் விளையாடிய கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி இறந்தார். இவர், வீட்டில் பராமரித்து வந்த நடனக்குதிரை, மறுநாளே உயிரைவிட்டது. இவ்விரு நிகழ்வுகளும், மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.