தூபாயில் கடலுக்கு அடியில் 10மீட்டர் ஆழத்தில் சுற்றுள்ளா பயணிகளுக்கென பிரத்யோகமாக ஆடம்பர ஓட்டல் ஒன்று கட்டப்பட்டள்ளது. இந்த ஓட்டலில் தங்கும் போது நீருக்கு அடியில் மீன்களுடன் தங்குவது போன்ற ஓர் ஊணர்வை தரும் என்கின்றனர். கடலுக்கு அடியில் 10மீட்டர் ஆழத்தில் அமைந்த இந்த ஓட்டல் 21 அறைகளை உள்ளடக்கியுள்ளது. கடல் சீற்றம் வெள்ளம் மற்றும் சுனாமி ஆகியவற்றை தாங்கும் அளவிற்கு மிகவும் பாதுகாப்புடன் கட்டப்பட்டுள்ளதாக இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்..